news விரைவுச் செய்தி
clock

Date : 26 Feb 26

மார்ச் 10 முதல் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடக்கம்!

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் (MRTS) சேவை, தற்போது பரங்கிமலை (St. Thomas Mount)...

மேலும் காண

ரயில் பயணிகளில் கவனத்திற்கு: செல்போனில் சத்தமாகப் பாடல் கேட்டால் இனி 'பைன்' (Fine)! – அதிரடி உத்தரவை அமல்படுத்தும் ரயில்வே!

ரயில் பயணங்களின்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமாக செல்போன் பயன்படுத்துபவர்க...

மேலும் காண

"10,000 ரூபாய் சாத்தியமே!": எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வாக்குறுதியும், அண்ணாமலையின் பொருளாதார விளக்கமும்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 'நிவா...

மேலும் காண

மதுரையில் பிரதமர் மோடி: திருப்பரங்குன்றம் முருகனைத் தரிசிக்கத் திட்டம் – பாதுகாப்புப் பணியில் 5,000 போலீசார்!

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மார...

மேலும் காண

விழுப்புரம் அருகே பரபரப்பு: தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பாமாயில் லாரி – மனிதாபிமானத்துடன் உதவிய போலீசார்!

விழுப்புரம் மாவட்டம் பாப்பனப்பட்டு அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பாமாயில் ...

மேலும் காண

"திரும்பி வர தயார்": தவெக சென்றவர்கள் குறித்து எஸ்.பி.வேலுமணி அதிரடிப் பேச்சு!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மீண்டும் ...

மேலும் காண

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: காங்கிரஸ் - தவெக ‘திரைமறைவு’ கூட்டணிப் பேச்சுவார்த்தை?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிரதிநிதிகள் இடைய...

மேலும் காண

அமைச்சர் கே.என்.நேரு மீது ஏன் இன்னும் வழக்கு பதியவில்லை? - உயர்நீதிமன்றத்தில் இன்பதுரை முறையீடு!

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ஊழல் புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் வ...

மேலும் காண

ரயில் பயணிகள் கவனத்திற்கு: சென்னை புறநகர் ரயில் ரத்து – தாம்பரம் - கடற்கரை இடையே 'இலவச' பேருந்து சேவை அறிவிப்பு!

சென்னையில் நடைபெற்று வரும் ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாகப் புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்ட...

மேலும் காண

WEDDING OF VIROSH: உதய்பூரில் இன்று ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா மணவாழ்க்கையில் இணைந்தனர்!

திரைத்துறையின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, பல வருட காதலுக்குப் பிறக...

மேலும் காண

"39 தொகுதிகள் வேண்டும்...": திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உச்சகட்ட விரிசல்? பின்னணி என்ன?

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், த...

மேலும் காண

“திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணி”: பிப்ரவரி 28-ல் ராமதாஸ் எடுக்கப்போகும் அந்த ‘மெகா’ முடிவு என்ன?

"திராவிட கட்சிகளோடுதான் கூட்டணி இருக்கும். யாருடன் என்பதைப் பிப்ரவரி 28-ஆம் தேதி அறிவிக்கிறேன்" என்ற...

மேலும் காண

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? (பிப்ரவரி 26, 2026)

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று பீப்பாய்க்கு 71 டாலராக உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இந்த...

மேலும் காண

IPL Champions

இணைந்திருங்கள்

அண்மைச் செய்திகள்

முக்கிய பிரிவுகள்

By election

Vote

Please Accept Cookies for Better Performance