news விரைவுச் செய்தி
clock
தங்கம் விலை அதிரடி உயர்வு! நேரடி நிலவரம் (18-12-2025)

தங்கம் விலை அதிரடி உயர்வு! நேரடி நிலவரம் (18-12-2025)

இன்றைய தங்கம் விலை நிலவரம் (சென்னை):

தங்கம் வகைஒரு கிராம் (1 Gram)ஒரு சவரன் (8 Gram)
22 கேரட் (ஆபரணத் தங்கம்)₹12,440 (↑ ₹40)₹99,520 (↑ ₹320)
24 கேரட் (சொக்கத் தங்கம்)₹13,571 (↑ ₹43)₹1,08,568 (↑ ₹344)
18 கேரட் (கல் வைத்த தங்கம்)₹10,380 (↑ ₹30)₹83,040 (↑ ₹240)

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹224.00 க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,24,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வுக்குக் காரணம்:

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், திருமண சீசன் என்பதால் தேவையும் அதிகரித்துள்ளது.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள விலையில் 3% ஜிஎஸ்டி (GST) மற்றும் செய்கூலி, சேதாரம் சேர்க்கப்படவில்லை. உங்கள் ஊரில் உள்ள நகைக்கடைகளில் விலையை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

vote-image

2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

34%
15%
15%
21%
15%

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by babu

    சரியான நேரத்தில் தகவல் கிடைத்தது , நன்றி

    quoto
  • user by Suresh1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது , நன்றி

    quoto
  • user by Bharath

    Aiyoo ena soluriga

    quoto

Please Accept Cookies for Better Performance