தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்கிய நமது #DravidianModel அரசில், தொடர்ந்து ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு MRK.Panneerselvam அவர்கள்!
மூன்று வேளாண் சட்டங்கள் - நூறு நாள் வேலைத்திட்ட முடக்கம் என நாடு முழுக்க வேளாண் பெருமக்கள் அல்லல்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த இருள் பரவாதவாறு உழவர்களின் தோளோடு தோள் நின்று காத்திருக்கிறோம்.
ஐந்தாண்டுகளும் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து நிலம் நனைத்தது போல், திட்டங்களாலும் - சாதனைகளாலும் உழவர்களின் உள்ளங்களை மகிழ்ச்சியால் நிறைத்திருக்கிறோம்!
இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தொடங்கி, வேளாண்மையில் அறிவியலைப் பயன்படுத்துவது வரையிலான நம்முடைய முன்னெடுப்புகளா
ல், உழவர் வாழ்வில் உதயசூரியனின் ஒளி பரவுகிறது!
#M. K. Stalin

Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
தேர்தல் களம்
காலை நேரத்தில் நீங்கள் முதலில் எந்த தகவலைப் பார்க்கிறீர்கள்?
0%
100%
0%
0%
0%
இணைந்திருங்கள்
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
பொது செய்தி
1837
-
அரசியல்
679
-
தமிழக செய்தி
521
-
தேர்தல் 2026
496
அண்மைக் கருத்துகள்
-
by Anbu
Very useful, pls keep on post daily
-
by செல்வா சிவபெருமாள்
கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்
-
by PRASATH D
👍
-
பொது செய்தி
1837
-
அரசியல்
679
-
தமிழக செய்தி
521
-
தேர்தல் 2026
496
-
உலகம்
482
-
விளையாட்டு
428
-
சினிமா
390
-
ஆன்மிகம்
340
-
அண்மைச் செய்தி
314
-
ஜோதிடம்
200
-
தொழில்நுட்பம்
152
-
வானிலை
150
-
பொழுதுபோக்கு
132
-
வாகனம்
109
-
கல்வி
104
-
வணிகம்
99
-
Uncategorized
91
-
வாழ்க்கை முறை
76
-
மருத்துவம்
61
-
உடல்நலம் மற்றும் உணவுகள்
45
-
வேலைவாய்ப்பு
36
-
மத்திய பட்ஜெட் 2026
27
-
மத்திய அரசு
13
-
பயணம்
12
-
வெப் சீரிஸ்
5