Q1: தமிழ் செம்மொழியாக (Classical Language) அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை: 2004
Q2: இந்திய அரசியலமைப்பின் "முகவுரை" (Preamble) இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
விடை: ஒரே ஒரு முறை (1976 - 42வது சட்டத்திருத்தம்)
Q3: "வைக்கம் வீரர்" (Vaikom Hero) என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: தந்தை பெரியார்
Q4: தமிழ்நாட்டின் "குட்டி ஜப்பான்" (Little Japan) என்று நேருவால் அழைக்கப்பட்ட ஊர் எது?
விடை: சிவகாசி
Q5: எக்ஸ்-கதிர்களை (X-Rays) கண்டுபிடித்தவர் யார்?
விடை: ராண்ட்ஜன் (Roentgen)
Q6: சிந்து சமவெளி நாகரிகத்தின் "துறைமுக நகரம்" (Port City) எது?
விடை: லோத்தல் (குஜராத்)
Q7: அடிப்படை கடமைகள் (Fundamental Duties) எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
விடை: சோவியத் யூனியன் (USSR / Russia)
Q8: தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
விடை: ஜானகி ராமச்சந்திரன்
Q9: ரத்த அழுத்தத்தை (Blood Pressure) அளவிடும் கருவி எது?
விடை: ஸ்பிக்மோமானோமீட்டர் (Sphygmomanometer)
Q10: 1806-ம் ஆண்டு வேலூர் புரட்சி (Vellore Revolt) யாருடைய காலத்தில் நடைபெற்றது?
விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
இணைந்திருங்கள்
தேர்தல் களம்
2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
பொது செய்தி
251
-
அரசியல்
230
-
தமிழக செய்தி
164
-
விளையாட்டு
155
அண்மைக் கருத்துகள்
-
by Suresh1
நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் , உங்கள் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
-
by குமார்
Super
-
by Suresh1
தகவல் மாற்றப்பட்டது உங்கள் கருத்துக்கு நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.