கோவையில் தாட்கோ (TAHDCO) -வின் மெகா எக்ஸ்போ! - 2026 ஜனவரி 24, 25-ல் கொடிசியாவில் சங்கமம்! - அனுமதி இலவசம்!
📢 மாபெரும் தொழில் முனைவோர் கண்காட்சி 2026 - கோவை!
ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை தாட்கோ (TAHDCO) நடத்தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 3-வது மாநில அளவிலான தொழில் முனைவோர் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு கருத்தரங்கம்!
📅 தேதி: 2026 ஜனவரி 24 மற்றும் 25
📍 இடம்: கொடிசியா (CODISSIA) வர்த்தக மையம், கோயம்புத்தூர்.
கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:
- 400+ கண்காட்சி அரங்குகள்: 15,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புப் பொருட்கள் ஒரே இடத்தில்!
- நேரடி வணிக வாய்ப்பு (VDP): அரசு மற்றும் தனியார் பொதுத்துறை நிறுவனங்களில் நேரடி கொள்முதல் (Procurement) வாய்ப்புகள்.
- நிதி உதவி: அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன்கள் மற்றும் தனியார் வங்கி கடன் ஆலோசனைகள்.
- புதிய தொழில் வழிகாட்டுதல்: துறை சார்ந்த வல்லுநர்கள் ஆலோசனைகள் மற்றும் STARTUP TN புதிய தயாரிப்புகள் அறிமுகம்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், வர்த்தகர்கள், தொழில்துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
இப்போது பதிவு செய்யவும் : https://tnbeatreg.tahdco.app/#/visitors
📌 அனுமதி இலவசம்!
Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
தேர்தல் களம்
2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
பொது செய்தி
724
-
அரசியல்
354
-
தமிழக செய்தி
310
-
விளையாட்டு
299
அண்மைக் கருத்துகள்
-
by PRASATH D
👍
-
by Karthik
சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்
-
by Seithithalam
Thanks for your great support,