news விரைவுச் செய்தி
clock
SIR எந்த பாதிப்பும் இல்லை: கேரள உள்ளூர் தேர்தல் அட்டவணை– SEC உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

SIR எந்த பாதிப்பும் இல்லை: கேரள உள்ளூர் தேர்தல் அட்டவணை– SEC உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

கேரள உள்ளூர் அமைப்புத் தேர்தல் அட்டவணையை SIR பாதிக்காது என்று கேரள மாநில தேர்தல் ஆணையம் (SEC) உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாத உள்ளூர் அமைப்பு தேர்தலுக்காக மாநிலத்தின் முழு இயந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே நியமிக்கப்பட்ட 1.34 லட்சம் பணியாளர்களை சிறப்பு பட்டியல் திருத்தம் (SIR) பணிக்காக மாற்ற முடியாது என SEC categorically தெரிவித்துள்ளது.

தேர்தல் பணியாளர்கள் ஏற்கனவே நியமனம், பயிற்சி, பொறுப்பளிப்பு ஆகிய செயல்களில் முழுமையாக ஈடுபட்டு வருவதால், டிசம்பர் 9 & 11ல் நடைபெறும் தேர்தல், டிசம்பர் 13ல் எண்ணிக்கை, டிசம்பர் 18ல் முடிவு வெளியீடு — அனைத்தும் அட்டவணைப்படி நடைபெறும் என ஆணையம் உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், ECI தனது மறுப்பில் —

👉 SIR கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை

👉 மக்கள் இடம்பெயர்வு, இரட்டைப் பெயர்கள், புகார்கள் அதிகரித்ததால் தரப்பு- ஆய்வு அவசியம்

👉 99.77% வாக்காளர்களுக்கு முன் நிரப்பப்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

👉 SIR குடியுரிமை ஆய்வு அல்ல; வாக்காளர் தகுதியை உறுதி செய்வதற்கான அரசியல் சட்டப் பொறுப்பே என்று விளக்கியுள்ளது.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

தேர்தல் களம்

vote-image

2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்கள் எந்த இரண்டு தொகுதிகளில் நடைபெறுகின்றன?

0%
100%
0%

இணைந்திருங்கள்

அண்மைச் செய்திகள்

Please Accept Cookies for Better Performance