இணைப்பு நிலையைச் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள்:
இணையதளத்திற்குச் செல்லவும்: முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான
incometax.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.Link Aadhaar Status: முகப்புப் பக்கத்தில் உள்ள 'Quick Links' பிரிவில் 'Link Aadhaar Status' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
விவரங்களை உள்ளிடவும்: உங்கள் 10 இலக்க பான் (PAN) எண் மற்றும் 12 இலக்க ஆதார் (Aadhaar) எண்ணை உள்ளிடவும்.
நிலையைச் சரிபார்க்கவும்: இப்போது 'View Link Aadhaar Status' என்பதைக் கிளிக் செய்யவும்.
முடிவு: உங்கள் ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், "Your PAN is already linked to given Aadhaar" என்ற செய்தி திரையில் தோன்றும்.
உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இன்னும் இணைக்கப்படவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து, மிக எளிமையான முறையில் நீங்களே ஆன்லைனில் இணைத்துக்கொள்ளலாம்.
👉 ஆதார்-பான் கார்டை இணைக்க இங்கே கிளிக் செய்யவும்:
முக்கிய அறிவிப்பு:
ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 ஆகும். அபராதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க இப்போதே இணைத்துவிடுங்கள்.
மேலே உள்ள லிங்க்கில் கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி மிக எளிதாக உங்கள் பணிகளை முடித்திடுங்கள்!
Leave a Reply
Cancel Replyபிரபலமான செய்திகள்
தேர்தல் களம்
2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
அரசியல்
141
-
விளையாட்டு
124
-
தமிழக செய்தி
111
-
பொது செய்தி
107
அண்மைக் கருத்துகள்
-
by Raja
Useful info
-
by Suresh1
விவாத நிகழ்ச்சியின் தொகுப்பு நேரடியாக காண்பது போல் இருந்த்து , தொடர்ந்து பதிவிடவும்
-
by babu
சரியான நேரத்தில் தகவல் கிடைத்தது , நன்றி