பொது செய்தி
தங்கம் விலை ராக்கெட் வேகம்! இன்று சவரன் இவ்வளவு விலையா? ஷாக் தரும் தங்கம் & வெள்ளி ரேட்!
இன்றைய தங்கம் விலை (Gold Rate Today):
தங்கத்தின் தரம் மற்றும் ஒரு கிராம் விலையை இங்கே காணலாம்:
| தங்கம் (வகை) | ஒரு கிராம் விலை (Per Gram) | மாற்றங்கள் (Price Change) |
| 24K தங்கம் | ₹14,313 | + ₹348 ⬆️ |
| 22K தங்கம் | ₹13,120 | + ₹220 ⬆️ |
| 18K தங்கம் | ₹10,945 | + ₹180 ⬆️ |
இன்றைய வெள்ளி விலை (Silver Rate Today):
வெள்ளியின் விலையும் இன்று கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது:
வெள்ளி (1 கிராம்): ₹287 (+ ₹12 உயர்வு)
வெள்ளி (1 கிலோ): ₹2,87,000 (+ ₹12,000 உயர்வு)
Leave a Reply
Cancel Replyதேர்தல் களம்
2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்கள் எந்த இரண்டு தொகுதிகளில் நடைபெறுகின்றன?
0%
100%
0%