அதிமுக வேட்பாளர் இரண்டாம் கட்டப் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கான முழு விவரங்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், மொத்தம் 127 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே முதற்கட்ட பட்டியல் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் பட்டியல் அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் - 2026
| வ.எண் | தொகுதி (எண்) | வேட்பாளர் பெயர் மற்றும் பொறுப்பு / விவரம் |
| 1 | கும்மிடிபூண்டி (1) | திரு. V. சுதாகர் அவர்கள் பூண்டி கிழக்கு ஒன்றியர் கழக துணைச் செயலாளர் |
| 2 | பொன்னேரி (தனி)(2) | திரு. சிறுணியம் P. ராமன், M.A.. Ex.M.LA. அவர்கள் திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 3 | திருத்தணி (3) | திரு திருந்தணி கோ.அரி, M.A. B.L, Ex. M.P. அவர்கள் கழக அமைப்பர் செயலாளர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜி ஆர். மன்றச் செயலாளர் |
| 4 | திருவள்ளூர் (4) | B.V. ரமணா, B.Sc., D.Pharm. திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயாளர் முன்னாள் மச்சர் |
| 5 | மாதவரம் (9) | திரு. மாதவரம் V. மூர்த்தி, B.A., அவர்கள் திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 6 | திருவொற்றியூர் (10) | திரு. K. குப்பன், B.A., Ex. M.L.A., அவர்கள் திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் |
| 7 | ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) | திரு. K. பழனி, Ex. M.L.A., அவர்கள் குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 8 | தாம்பரம் (31) | திரு. சிட்லபாக்கம் ச. இராசேந்திரன், B.A., B.L., Ex. M.P., அவர்கள் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 9 | செங்கல்பட்டு (32) | திரு.M. கஜா (எ) கஜேந்திரன், B.A., அவர்கள் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் |
| 10 | செய்யூர் (தனி) (34) | திரு. E. ராஜசேகர், M.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் பரங்கிமலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 11 | மதுராந்தகம் (தனி) (35) | திருமதி மரகதம் குமரவேல், B.Com., M.A., M.L.A., அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் |
| 12 | காஞ்சிபுரம் (37) | திரு. V. சோமசுந்தரம், B.Sc., B.Ed., அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 13 | அரக்கோணம் (தனி) (38) | திரு. சு. ரவி, B.A., B.L., M.L.A., அவர்கள் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 14 | காட்பாடி (40) | திரு. V. ராமு, B.E., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் |
| 15 | ஆற்காடு (42) | திரு. S.M. சுகுமார் அவர்கள் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 16 | வேலூர் (43) | திரு. S.R.K. அப்பு, B.Com., MBA., அவர்கள் வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் |
| 17 | அணைக்கட்டு (44) | திரு. த. வேலழகன் அவர்கள் வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் |
| 18 | குடியாத்தம் (தனி) (46) | திருமதி G. பரிதா புருஷோத்தமன், M.A., M.Ed., D.T.Ed., அவர்கள் பேர்ணாம்பட்டு ஒன்றியக் கழக இணைச் செயலாளர் |
| 19 | வாணியம்பாடி (47) | திரு. G. செந்தில்குமார், B.E., M.S., M.B.A., M.L.A., அவர்கள் ஆலங்காயம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 20 | ஆம்பூர் (48) | திரு. R. வெங்கடேசன், M.A., D.C.E., LLB., அவர்கள் மாதனூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 21 | ஊத்தங்கரை (தனி) (51) | திரு. T.M. தமிழ்செல்வம், M.L.A., அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஊத்தங்கரை தொகுதி |
| 22 | பர்கூர் (52) | திரு.E.C. கோவிந்தராசன் அவர்கள் பர்கூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 23 | கிருஷ்ணகிரி(53) | திரு. K. அசோக்குமார், M.L.A., அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 24 | ஓசூர் (55) | திரு. P. பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 25 | பாப்பிரெட்டிபட்டி (60) | திருமதி மரகதம் வெற்றிவேல் அவர்கள் காளியப்ப கவுண்டர் தெரு, மதிக்கோண்பாளையம், தருமபுரி |
| 26 | அரூர் (தனி) (61) | திரு.V. சம்பத்குமார், M.Sc., B.Ed., M.L.A., அவர்கள் அரூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 27 | செங்கம் (தனி) (62) | திரு. T.S. வேலு, B.Sc., (Agri.) M.C., அவர்கள் செங்கம் பேரூராட்சி புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் |
| 28 | கீழ்பென்னாத்தூர் (64) | திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 29 | ஆரணி (67) | திருமதி L. ஜெயசுதா, B.A., Ex. M.L.A., அவர்கள் திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் |
| 30 | செய்யார் (68) | திரு. முக்கூர் N. சுப்பிரமணியன், B.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 31 | வந்தவாசி (தனி) (69) | திருமதி P. ராணி அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் |
| 32 | திண்டிவனம் (தனி) (72) | திரு. P. அர்ஜூனன், M.L.A., அவர்கள் விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் |
| 33 | வானூர் (தனி) (73) | திரு. P. முருகன், M.A., Ph.D., B.L., அவர்கள் விழுப்புரம் மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர் |
| 34 | விழுப்புரம் (74) | திருமதி K.விஜயா அவர்கள் கோலியனூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் |
| 35 | திருக்கோயிலூர் (76) | திரு. S. பழனிசாமி, TTC., அவர்கள் முகையூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 36 | உளுந்தூர்பேட்டை (77) | திரு. இரா. குமரகுரு, Ex. M.L.A., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர் |
| 37 | சங்கராபுரம் (79) | திரு. R. ராகேஷ், B.A., B.L., அவர்கள் சின்ன சேலம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் |
| 38 | கள்ளக்குறிச்சி (தனி) (80) | திரு.S. ராஜீவ்காந்தி, B.A., B.Ed., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் |
| 39 | கங்கவல்லி (தனி) (81) | திரு. A. நல்லதம்பி, M.L.A., அவர்கள் தலைவாசல் தெற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர் |
| 40 | ஆத்தூர் (தனி) (82) | திரு. A.P. ஜெயசங்கரன், DME., M.L.A., அவர்கள் கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் |
| 41 | ஏற்காடு (தனி) (83) | திருமதி P. உஷாராணி அவர்கள் சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் |
| 42 | ஓமலூர் (84) | திரு. R. மணி, B.A., LLB., M.L.A., அவர்கள் சேலம் புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் |
| 43 | மேட்டூர் (85) | திரு. G. வெங்கடாஜலம், Ex. M.L.A., அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் |
| 44 | சங்ககிரி (87) | திரு. S. வெற்றிவேல், B.A., B.L., Ex. M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் |
| 45 | சேலம் (மேற்கு) (90) | திரு. J. வினோத் அவர்கள் சேலம் புறநகர் மாவட்ட கைத்தறிப் பிரிவுச் செயலாளர் |
| 46 | வீரபாண்டி (91) | டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார், MBBS., அவர்கள் பனைமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் |
| 47 | சேந்தமங்கலம் (ST) (93) | திரு. C. சந்திரசேகரன், Ex. M.L.A., அவர்கள் கொல்லிமலை ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர் |
| 48 | நாமக்கல் (94) | திரு.ஸ்ரீதேவி P.S. மோகன், B.Sc., (Agri) அவர்கள் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் |
| 49 | பரமத்தி வேலூர் (95) | திரு. S. சேகர், DCE., B.Tech., M.L.A., அவர்கள் கபிலர்மலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 50 | திருச்செங்கோடு (96) | திரு. R. சந்திரசேகர், DCE., அவர்கள் திருச்செங்கோடு வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 51 | ஈரோடு (கிழக்கு) (98) | திரு. R.மனோகரன், B.A., அவர்கள் பெரியார் நகர் பகுதிக் கழகச் செயலாளர் |
| 52 | தாராபுரம் (தனி) (101) | திருமதி P. சத்தியபாமா அவர்கள் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் |
| 53 | காங்கயம் (102) | திரு. N.S.N. நடராஜ், B.A., Ex. M.L.A., அவர்கள் காங்கேயம் ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 54 | பெருந்துறை (103) | திரு.J.K. (எ) S. ஜெயக்குமார், BBM., DCM., M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் |
| 55 | அந்தியூர் (105) | திரு. P. ஹரிபாஸ்கர், D.T.Ed., அவர்கள் தூக்கநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 56 | கோபிச்செட்டிப்பாளையம் (106) | திரு. V.B.பிரபு, DCT., அவர்கள் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 57 | பவானிசாகர் (தனி) (107) | திரு. A. பண்ணாரி, B.A., M.L.A., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் |
| 58 | கூடலூர் (தனி) (109) | திரு.பொன். ஜெயசீலன், B.Sc., B.L., M.L.A., அவர்கள் தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் |
| 59 | குன்னூர் (110) | திரு. A. ராமு, M.A., Ex. M.L.A., அவர்கள் நீலகிரி மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் |
| 60 | மேட்டுப்பாளையம் (111) | திரு. O.K. சின்னராஜ், Ex. M.L.A., அவர்கள் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் |
| 61 | திருப்பூர் (வடக்கு) (113) | திரு. M.S.M. ஆனந்தன், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 62 | பல்லடம் (115) | திரு. பல்லடம் K.P. பரமசிவம், Ex. M.L.A., அவர்கள் கழக விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் |
| 63 | சூலூர் (116) | திரு.V.P. கந்தசாமி, B.A., M.L.A., அவர்கள் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 64 | கவுண்டம்பாளையம் (117) | திரு. P.R.G. அருண்குமார், M.L.A., அவர்கள் கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 65 | கோயம்புத்தூர் தெற்கு (120) | திரு. அம்மன் K. அர்ச்சுணன், M.L.A., அவர்கள் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் |
| 66 | சிங்காநல்லூர் (121) | திரு. K.R. ஜெயராம், B.A., M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் கோவை மாநகர் மாவட்ட MGR இளைஞர் அணிச் செயலாளர் |
| 67 | கிணத்துக்கடவு (122) | திரு. செ. தாமோதரன், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 68 | பொள்ளாச்சி (123) | முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன் , M.A., M.Phil., Ph.D., M.L.A., கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 69 | வால்பாறை (தனி) (124) | திரு. D. லட்சுமண சிங், M.A., அவர்கள் கோவை புறநகர் தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் |
| 70 | உடுமலைப்பேட்டை (125) | திரு.உடுமலை K. ராதாகிருஷ்ணன், B.Com., M.L.A.,அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 71 | பழனி (127) | திரு. K. ரவி மனோகரன், D.M.E., அவர்கள் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் |
| 72 | ஆத்தூர் (129) | திரு. A. விஸ்வநாதன், B.A., அவர்கள் சித்தையன்கோட்டை பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி |
| 73 | நிலக்கோட்டை (தனி) (130) | திருமதி S. தேன்மொழி, M.L.A., அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் |
| 74 | வேடசந்தூர் (133) | டாக்டர் V.P.B. பரமசிவம் , MBBS., D.Ortho., M.Ch. Ortho., Ex. M.L.A., கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் |
| 75 | அரவக்குறிச்சி (134) | திரு. K.செல்வக்குமார், B.Sc., அவர்கள் க. பரமத்தி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 76 | கிருஷ்ணராயபுரம் (தனி) (136) | டாக்டர் S.திவ்யா, MBBS., M.S. (OG)., அவர்கள் வடக்கு பிரதட்சணம் ரோடு, செங்குந்தபுரம், கரூர் |
| 77 | குளித்தலை (137) | திரு. S. கருணாகரன், Dip., அவர்கள் குளித்தலை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 78 | மணப்பாறை (138) | டாக்டர் P.L. விஜயகுமார், MBBS., M.S., (Ortho.) அவர்கள் கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் |
| 79 | ஸ்ரீ ரங்கம் (139) | திரு. R.மனோகரன், (B.Sc.,) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் அரசு தலைமை முன்னாள் கொறடா |
| 80 | திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) | திரு.க. ராஜசேகரன், B.E., அவர்கள் திருச்சி மாநகர் மாவட்டக் கழகப் பொருளாளர் |
| 81 | திருவெறும்பூர் (142) | திரு. ப. குமார், B.Sc., B.L., Ex. M.P., அவர்கள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 82 | லால்குடி (143) | டாக்டர் M. லீமா ரோஸ் அவர்கள் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் |
| 83 | முசிறி (145) | திரு. N. யோகநாதன் அவர்கள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் |
| 84 | துறையூர் (தனி) (146) | திருமதி இ. சுரோஜா, B.A., M.C., அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், துறையூர் தொகுதி |
| 85 | பெரம்பலூர் (தனி) (147) | திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், M.A., Ex. M.L.A., அவர்கள் பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் |
| 86 | நெய்வேலி (153) | திரு . சொரத்தூர் இரா.ராஜேந்திரன், B.A., Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 87 | பண்ருட்டி (154) | திரு. K. மோகன், M.C., அவர்கள் பண்ருட்டி நகரக் கழகச் செயலாளர் |
| 88 | கடலூர் (155) | திரு. M.C. சம்பத், B.Sc., அவர்கள் கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 89 | குறிஞ்சிப்பாடி (156) | திரு. A. புவனேந்திரன், B.Sc., அவர்கள் கடலூர் தெற்கு மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் |
| 90 | புவனகிரி (157) | திரு. ஆ. அருண்மொழிதேவன், B.Sc., B.L., M.L.A., அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 91 | சிதம்பரம் (158) | திரு. K.A. பாண்டியன், M.A., M.L.A., அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 92 | சீர்காழி (தனி) (160) | திருமதி ம. சக்தி, M.A., BGL., Ex. M.L.A., அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் |
| 93 | பூம்புகார் (162) | திரு.S. பவுன்ராஜ், Ex. M.L.A., அவர்கள் மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் |
| 94 | நாகப்பட்டினம் (163) | திரு. தங்க. கதிரவன், M.A., M.L., அவர்கள் நாகப்பட்டினம் நகரக் கழகச் செயலாளர் |
| 95 | திருத்துறைப்பூண்டி (தனி) (166) | திரு. உ. பாலதண்டாயுதம் அவர்கள் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியக் கழக அவைத் தலைவர் |
| 96 | திருவிடைமருதூர் (தனி) (170) | திருமதி இளமதி சுப்ரமணியன், Ex. M.L.A., அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தஞ்சாவூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் |
| 97 | பாபநாசம் (172) | திரு. D. சண்முகபிரபு, B.E., அவர்கள் தஞ்சாவூர் மேற்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் |
| 98 | ஒரத்தநாடு (175) | திரு. M. சேகர், B.Sc., அவர்கள் தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் |
| 99 | பட்டுக்கோட்டை (176) | திரு. C.V. சேகர், B.A., B.L., Ex. M.L.A., அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 100 | பேராவூரணி (177) | திரு. கோவி. இளங்கோ, B.Tech., அவர்கள் பேராவூரணி தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் |
| 101 | திருமயம் (181) | திரு. P.K. வைரமுத்து, B.A., Ex. M.L.A., அவர்கள் புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் வாரியத் தலைவர் |
| 102 | சிவகங்கை (186) | திரு. PR. செந்தில்நாதன், B.Sc., LLB., M.L.A., அவர்கள் சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் |
| 103 | மேலூர் (188) | திரு. P. பெரியபுள்ளான் (எ) செல்வம், B.Sc., M.L.A., அவர்கள் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் |
| 104 | மதுரை கிழக்கு (189) | திரு. மாங்குளம் K. மகேந்திரன், B.A., B.L., அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் |
| 105 | சோழவந்தான் (தனி) (190) | திரு. கி. மாணிக்கம், DME., Ex. M.L.A., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் |
| 106 | மதுரை வடக்கு (191) | டாக்டர் P.சரவணன், MBBS., M.D., Ex. M.L.A., அவர்கள் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் |
| 107 | உசிலம்பட்டி (197) | திரு. I. மகேந்திரன், B.Com., Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் |
| 108 | ஆண்டிபட்டி (198) | திரு. A. லோகிராஜன் அவர்கள் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் |
| 109 | போடிநாயக்கனூர் (200) | திரு. V.T. நாராயணசாமி, DHMCT., அவர்கள் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் |
| 110 | கம்பம் (201) | திரு. S.T.K. ஜக்கையன், B.A., B.L., Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் தேனி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 111 | ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) | திருமதி M. சந்திரபிரபா, M.A., D.T.P., Ex. M.L.A., அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் |
| 112 | விருதுநகர் (206) | திரு. V.G.கணேசன் அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் |
| 113 | அருப்புக்கோட்டை (207) | திரு. S. சேதுபதி அவர்கள் அருப்புக்கோட்டை நகரக் கழகச் செயலாளர் |
| 114 | பரமக்குடி (தனி) (209) | டாக்டர் S. முத்தையா, MBBS., M.D., FID., Ex. M.L.A.,அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் |
| 115 | திருவாடானை (210) | திருமதி கீர்த்திகா முனியசாமி, M.A., அவர்கள் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் |
| 116 | முதுகுளத்தூர் (212) | திரு. மலேசியா S. பாண்டி, Ex. M.L.A., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் |
| 117 | விளாத்திகுளம் (213) | திருமதி R. சத்யா, B.Sc., அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் |
| 118 | தூத்துக்குடி (214) | திரு. சி.த. செல்லப்பாண்டியன், M.A., அவர்கள் கழக வர்த்தக அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 119 | ஸ்ரீவைகுண்டம் (216) | திரு. S.P.சண்முகநாதன் அவர்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 120 | சங்கரன்கோவில் (தனி) (219) | டாக்டர் திலிபன் ஜெய்சங்கர், MBBS., அவர்கள் தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் |
| 121 | கடையநல்லூர் (221) | திரு. C. கிருஷ்ணமுரளி, B.Com., M.L.A., அவர்கள் தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 122 | தென்காசி (222) | திரு. S. செல்வமோகன்தாஸ்-, DECE., B.Lit., D.T.Ed., Ex. M.L.A., தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் |
| 123 | ஆலங்குளம் (223) | திரு. K.R.P. பிரபாகரன், B.A., B.L., Ex. M.P., அவர்கள் தென்காசி தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் |
| 124 | திருநெல்வேலி (224) | திரு. தச்சை N. கணேசராஜா அவர்கள் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் |
| 125 | அம்பாசமுத்திரம் (225) | முனைவர் இசக்கி சுப்பையா (எ) 2. បំ, M.Α., M.L., Ph.D., M.L.A., கழக அமைப்புச் செயலாளர் திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
| 126 | பாளையங்கோட்டை (226) | திரு. S. சையது சுல்தான் சம்சுதீன், B.E., MBA., அவர்கள் திருநெல்வேலி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் |
| 127 | கன்னியாகுமரி (229) | திரு. என். தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் |
அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் (23 தொகுதிகள்)
வெளியாகியுள்ள பட்டியலின்படி, முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு:
| வேட்பாளர் பெயர் | தொகுதி | மாவட்ட விபரம் |
| எடப்பாடி கே. பழனிசாமி | எடப்பாடி | சேலம் |
| திண்டுக்கல் சீனிவாசன் | திண்டுக்கல் | திண்டுக்கல் |
| நத்தம் விஸ்வநாதன் | நத்தம் | திண்டுக்கல் |
| எஸ்.பி. வேலுமணி | தொண்டாமுத்தூர் | கோவை |
| டி. ஜெயக்குமார் | ராயபுரம் | சென்னை |
| கே.பி. முனுசாமி | வேப்பனஹள்ளி | கிருஷ்ணகிரி |
| பி. தங்கமணி | குமாரபாளையம் | நாமக்கல் |
| சி.வி. சண்முகம் | மயிலம் | விழுப்புரம் |
| செல்லூர் கே. ராஜு | மதுரை மேற்கு | மதுரை |
| கே.பி. அன்பழகன் | பாலக்கோடு | தருமபுரி |
| ஆர். காமராஜ் | நன்னிலம் | திருவாரூர் |
| ஓ.எஸ். மணியன் | வேதாரண்யம் | நாகப்பட்டினம் |
| டாக்டர் சி. விஜயபாஸ்கர் | விராலிமலை | புதுக்கோட்டை |
| கடம்பூர் ராஜு | கோவில்பட்டி | தூத்துக்குடி |
| ஆர்.பி. உதயக்குமார் | திருமங்கலம் | மதுரை |
| கே.டி. ராஜேந்திர பாலாஜி | சிவகாசி | விருதுநகர் |
| பெஞ்சமின் | மதுரவாயல் | சென்னை |
| அக்ரி கிருஷ்ணமூர்த்தி | கலசபாக்கம் | திருவண்ணாமலை |
| வி.வி. ராஜன் செல்லப்பா | திருப்பரங்குன்றம் | மதுரை |
| கே.சி. கருப்பணன் | பவானி | ஈரோடு |
| கே.சி. வீரமணி | ஜோலார்பேட்டை | திருப்பத்தூர் |
| எம்.ஆர். விஜயபாஸ்கர் | கரூர் | கரூர் |
| தாமரை ராஜேந்திரன் | அரியலூர் | அரியலூர் |