கேள்வி: உலகின் மிகப்பெரிய 'பெருங்கடல்' எது?
பதில்: பசிபிக் பெருங்கடல்.
கேள்வி: உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?
பதில்: பப்புவா நியூ கினியா (இங்கு 800-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன).
கேள்வி: எந்த நாட்டில் இரவில் சூரியன் உதிக்கும் (Midnight Sun)?
பதில்: நார்வே.
கேள்வி: உலகில் எந்த நாட்டில் அதிக நிலம் உள்ளது?
பதில்: ரஷ்யா(17 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது)
கேள்வி: பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முதன்முதலில் தடை விதித்த நாடு எது?
பதில்: வங்கதேசம் (Bangladesh).
கேள்வி: உலகின் மிக நீளமான நதி எது?
பதில்: நைல் நதி.
கேள்வி: எந்த நாட்டில் ஒரு 'கொசு' கூட கிடையாது?
பதில்: ஐஸ்லாந்து.
கேள்வி: உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
பதில்: சஹாரா பாலைவனம்.
கேள்வி: 'சூரியன் உதிக்கும் நாடு' என்று அழைக்கப்படுவது எது?
பதில்: ஜப்பான்.
கேள்வி: ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு நபர் கூட இல்லாத பகுதி எது?
பதில்: கிரீன்லாந்து.
Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
தேர்தல் களம்
2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்கள் எந்த இரண்டு தொகுதிகளில் நடைபெறுகின்றன?