Q1. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய "முதல் கோட்டை" (First Fort) எது?
விடை . புனித ஜார்ஜ் கோட்டை (சென்னை)
Q2. செல்லின் "சக்தி நிலையம்" (Power House of the Cell) என்று அழைக்கப்படுவது எது?
விடை . மைட்டோகாண்ட்ரியா (Mitochondria)
Q3. "ஆசியாவின் டெட்ராய்ட்" (Detroit of Asia) என்று அழைக்கப்படும் நகரம் எது?
விடை . சென்னை
Q4. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்த ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது (Nationalised)?
விடை . 1949
Q5. விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி (Find the missing number): 2, 5, 10, 17, __?
விடை. 26
Q6. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் (Highest Peak) எது?
விடை. தொட்டபெட்டா (நீலகிரி)
Twist: தென்னிந்தியாவின் உயரமான சிகரம்னு கேட்டா "ஆனைமுடி" (கேரளா). ஆனா தமிழ்நாட்டின் உயரமான சிகரம்னா அது நம்ம ஊட்டி "தொட்டபெட்டா" தான்.
Q7. மக்களவை (Lok Sabha) தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது என்ன? (Polity)
விடை 25 வயது
Note: ஓட்டு போடத்தான் 18 வயசு. ஆனா MP ஆகணும்னா 25 வயசு ஆகியிருக்கணும். இதுவே ராஜ்யசபா MP-னா 30 வயசு.
Q8. "இரட்டைக் காப்பியங்கள்" (Twin Epics) என்று அழைக்கப்படுபவை எவை?
விடை . சிலப்பதிகாரம் - மணிமேகலை
Q9. வைட்டமின் 'C' குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
விடை. ஸ்கர்வி (Scurvy)
Q10. "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனார் வாங்கிய கப்பலின் பெயர் என்ன?
விடை . (S.S. Galia & S.S. Lavo)
Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
இணைந்திருங்கள்
தேர்தல் களம்
2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
பொது செய்தி
247
-
அரசியல்
230
-
தமிழக செய்தி
163
-
விளையாட்டு
154
அண்மைக் கருத்துகள்
-
by Suresh1
நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் , உங்கள் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
-
by குமார்
Super
-
by Suresh1
தகவல் மாற்றப்பட்டது உங்கள் கருத்துக்கு நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.