news விரைவுச் செய்தி
clock
டிஎன்பிஎஸ்சி குரூப் 2-வில் கேட்கப்பட்ட டாப் 10 கேள்விகள்! நீங்க பாஸ் பண்ண இது தெரிஞ்சிருக்கணும்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-வில் கேட்கப்பட்ட டாப் 10 கேள்விகள்! நீங்க பாஸ் பண்ண இது தெரிஞ்சிருக்கணும்!

  • கேள்வி மற்றும் பதில்கள்

    1.கேள்வி: "இந்தியாவின் பிஸ்மார்க்" என்று அழைக்கப்படுபவர் யார்?

    பதில்: சர்தார் வல்லபாய் படேல்.

    2.கேள்வி: தமிழ்நாட்டில் "குலக்கல்வித் திட்டத்தை" அறிமுகப்படுத்தியவர் யார்?

    பதில்: சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி)


    3.கேள்வி: நிதி ஆயோக் (NITI Aayog) எப்போது நடைமுறைக்கு வந்தது?

    பதில்: ஜனவரி 1, 2015.

    4.கேள்வி: "பஞ்சாயத்து ராஜ்" முறையை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் எது?

    பதில்: ராஜஸ்தான் (நாகூர் மாவட்டம், 1959).

    5.கேள்வி: தமிழ்நாட்டின் 'நுழைவாயில்' என்று அழைக்கப்படும் நகரம் எது?

    பதில்: தூத்துக்குடி.

    6.கேள்வி: "செய் அல்லது செத்து மடி" (Do or Die) என்ற முழக்கத்தை காந்தியடிகள் எப்போது முழங்கினார்?

    பதில்: 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது.

    7.கேள்வி: தமிழகத்தில் "சமூக சீர்திருத்தங்களின் தந்தை" எனப் போற்றப்படுபவர் யார்?

    பதில்: தந்தை பெரியார்.

    8.கேள்வி: இந்திய அரசியலமைப்பின் 42-வது திருத்தம் (1976) எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    பதில்: குறு அரசியலமைப்பு (Mini Constitution).

    9.கேள்வி: தமிழ்நாட்டில் 'தொல்லியல் நகரம்' எனக் கருதப்படும் கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது?

    பதில்: சிவகங்கை மாவட்டம்.

    10.கேள்வி: இந்தியாவில் முதன்முதலில் "தனிநபர் வருமானத்தை" கணக்கிட்டவர் யார்?

    பதில்: தாதாபாய் நௌரோஜி.

  • Leave a Reply

    Cancel Reply

    Your email address will not be published.

    இணைந்திருங்கள்

    தேர்தல் களம்

    vote-image

    2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

    40%
    13%
    19%
    17%
    12%

    அண்மைச் செய்திகள்

    முக்கிய பிரிவுகள்

    அண்மைக் கருத்துகள்

    • user by Suresh1

      நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் , உங்கள் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

      quoto
    • user by குமார்

      Super

      quoto
    • user by Suresh1

      தகவல் மாற்றப்பட்டது உங்கள் கருத்துக்கு நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

      quoto

    Please Accept Cookies for Better Performance